Subscribe Us

10.5 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

இந்தியாவில், கொரொனாவால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,38,716 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 34,884
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கொரோனாவால் 26,273 பேர் உயிரிழந்த நிலையில் 6,53,751
பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம், கொரொனாவால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.5 லட்சத்தை நெருங்கி வருகிறது.