Subscribe Us

ஒரே நாளில் ரூ.171 கோடிக்கு மதுவிற்பனை....

நேற்று முழு ஊரடங்கு காரணமாக
அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டன. 

இதனால் நேற்றைய முந்தினமே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதின.

ரூ.100 கோடிக்கு மேல் மது
விற்பனையாகும் என கணிக்கப்பட்ட
நிலையில், ரூ.171.2 கோடிக்கு மது
விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.