Subscribe Us

3 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரொனா பாதிப்பு

இன்று காலை 8 மணி வரையில் செங்கல்பட்டு 305, விழுப்புரம் 214, கன்னியாகுமரி 149 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

கடந்த சில தினங்களாக இந்த மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இதனால், தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.