Subscribe Us

குமரியில் முதல் முறையாக 54 பேருக்கு கொரொனா..! அதிர்ச்சி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஒரே நாளில் 54 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

54 பேருக்கு கொரொனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 597ஆக அதிகரித்துள்ளது. இதனால், குமரி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.