Subscribe Us

ரூ.55 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை...

ரூ.55 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளையடிக்கபட்டன.

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே
டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.
55 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


சூரன்விடுதியில் கொள்ளையர்கள்
விட்டுச் சென்ற 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி
போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

ஏற்கனவே 10 நாட்களுக்கு முன் ஆலங்காடு டாஸ்மாக் கடையில்
மதுபானங்கள் கொள்ளையடிக்கபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.