Subscribe Us

இன்று மட்டும் கொரொனாவால் 64 பேர் பலி

இன்று மட்டும் கொரொனாவால்
64 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 43
பேர், தனியார் மருத்துவமனைகளில்
21 பேர் கொரொனாவுக்கு
மரணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 1,700ஆக அதிகரித்துள்ளது.