Subscribe Us

உலகப் பணக்காரர்கள் - முகேஷ் அம்பானிக்கு 6வது இடம்...

பிரபல ப்ளூம்பெர்க் பத்திரிக்கை
வெளியிட்ட அறிக்கையின் படி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 6 வது இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த 22 நாட்களில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 5.95 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 

முதல் இடத்தில் அமேசானின் ஜெப் பெசோஸ், 2 வது இடத்தில் பில்கேட்ஸ், 3 வது இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், 4 வது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் உள்ளனர்.