Subscribe Us

BREAKING: 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு - அதிரடி அறிவிப்பு...


Read News

தேனி மாவட்டத்தில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரொனா பரவலை கட்டுப்படுத்த தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வருகிற 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 8 நாட்களுக்கு முழுஊரடங்கு அமல்படுத்த, வர்த்தக சங்கம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Click Here To Join Our Whatsapp Group

Subscribe Our Youtube Channel