
Dinaseithi
இந்தியாவில் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா தடுப்பு மருந்து இந்தியாவில்
கொரொனாவிற்கான எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தி இறப்பு விகிதத்தை குறைத்துள்ளது.
இது அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் சிலர் இதை அரசியலாக்கி, டிரம்பிற்கு எதிரான போராக மாற்றிவிட்டனர் என்று வெள்ளை மாளிகையின் வர்த்தக பிரிவு இயக்குநர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
Subscribe Our Youtube Channel