Subscribe Us

சரத்குமார் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் போஸ்டர்ஸ்

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளான
இன்று, அவரது நடிப்பில் உருவாகிக்
கொண்டிருக்கும் 'Birds of Prey - The
Hunt Begins' என்ற வெப்- சீரிஸின்
ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

படத்தில் முக்கிய துப்பறியும்
அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார்.

இதனிடையே, சரத்குமார் ஓடிடி
தளத்துக்கு அறிமுகமாகிறார். ஆனால், படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகவில்லை.