Subscribe Us

புத்தகத்தில் மட்டுமே கல்வி இல்லை...!

உலக இளைஞர் திறன் நாள் இன்று
கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து
பதிவிட்டுள்ள ம.நீ.ம. கட்சித்
தலைவர் கமல்ஹாசன், "கல்வி
எது என்று அறியாமல் புத்தகம்,
கணினிக்குள் மாணவர்களை அமிழ்த்தி கொண்டிருக்கிறோம். 

அவற்றிற்கு வெளியேவும் கல்வி உள்ளது என்பதை அறிந்து அதனை வளர்ப்போம்" என கூறியுள்ளார்.