Subscribe Us

அறிஞர்களின் பொன்மொழிகள்...

➡️ வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். 
                                          
                                               - பான்னி ப்ளேயர்.

➡️ ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய
கடுமையான தண்டனை அவனால்
புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான். 
                                                             
                                                                 - காந்திஜி.

➡️ எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.

                                                               - ஹிட்ச்சாக்