Subscribe Us

கீரைகளின் பயன்கள்...


➡️ கொடிகாசினிகீரை - பித்தம்
தணிக்கும்.
➡️ துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை
விலக்கும்.
➡️ துத்திக்கீரை - வாய்,
வயிற்றுப்புண்ணை அகற்றும். வெள்ளை மூலத்தை விலக்கும்.
➡️ காரகொட்டிக்கீரை - மூலநோயை
போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
➡️ மூக்கு தட்டைகீரை - சளியை
அகற்றும்.
➡️ நருதாளிகீரை - ஆண்மையை
பெருக்கும், வாய்ப்புண்ணை அகற்றும்.