Subscribe Us

இன்றைய நாளில் தான்...

முதன் முதலாக படியெடுப்பு
(cloning) முறையில் உருவாக்கப்பட்ட
பாலூட்டி விலங்கான டோலி எனப்
பெயரிடப்பட்ட செம்மறி ஆடு
பிறந்த தினம் 5 ஜூலை 1996. 

இது சுமார் ஆறரை ஆண்டுகள் வாழ்ந்து பிப்ரவரி 14 2003-ல் மறைந்த்து டோலி. 

சோதனைச் சாலையின் கண்ணாடிக்
குடுவைகளிலேயே உயிர்களைப்
பிறப்பிக்க முடியுமென இந்த அறிவியல் நிகழ்வு நிரூபித்துக் காட்டியது.