Subscribe Us

பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு!

வாரத்தின் கடைசி நாளான இன்று
பங்குச்சந்தைகள் உயர்வுடன்
நிறைவுபெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 548.46 (+1.50%) புள்ளிகள் உயர்ந்து 37.020.14 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புள்ளிகள் 161.75 (+1.51%) உயர்ந்து 10,901.70 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவுபெற்றது.