Subscribe Us

அளவோடு உண்பது நல்லது!

சிறுவர்கள் முதல் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது பேக் செய்யப்பட்ட ரொட்டியைத்தான். 

ஒரு ரொட்டித் துண்டில் 80 முதல் 230 மிகி அளவு உப்பு உள்ளது. அதன்மீது வெண்ணெய் தடவும்போது சோடியம் அளவு அதிகரிக்கிறது. 

அதை உண்பதால்
மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்க வாய்பிருக்கின்றன. அதனால், ரொட்டியை சிறுவர்கள், முதியவர்கள் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.