Subscribe Us

ஷாய் ஹோப்பின் மோசமான சாதனை...

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது
டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷாய் ஹோப் 25 ரன்களில் அவுட் ஆனார். 

இதன்மூலம் கடந்த 2018-க்கு பிறகு டெஸ்டில் குறைந்த ரன்கள் எடுத்தவர்களின் சராசரியில் முதலிடம் பிடித்து, மோசமான சாதனை படைத்துள்ளார்.

ஹோப் 24 இன்னிங்சில் வெறும் 230
ரன்கள் மட்டுமே எடுத்து 18.69 சராசரியை வைத்துள்ளார். இதில் ஒரு அரைசதம் மட்டுமே அவர் அடித்துள்ளார்.