Subscribe Us

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...

பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங்
சேவையான அமேசான் பிரைம்
செயலி விண்டோஸ் 10 கணினிக்கும்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியை விண்டோஸ்
10 மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில்
கிடைக்கும். 

இந்த செயலியில் வீடியோ பார்க்கும்போது இணைய
பிரவுசரில் பார்ப்பதை விட குறைந்த
டேட்டாவே செலவாகும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.