Subscribe Us

பிரதமர் மோடியின் செல்வாக்கு...

பிரதமர் மோடியை டுவிட்டரில்
பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை
ஆறு கோடியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர்
ஒபாமாவை 12 கோடி பேர், தற்போதைய அதிபர் டிரம்ப்பை 8.3
கோடி பேர், பிரதமர் மோடியை 6
கோடி பேர் பின்பற்றுகின்றனர். 

பிரதமர் மோடி தன்னை எப்போதும் மக்களோடு நெருக்கமாக வைத்துக்கொள்ள அடிக்கடி சமூக வலைதளங்களில் உரையாடி
வருவதாலேயே அவர் செல்வாக்கு
உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.