Subscribe Us

விருதுநகரில் முழு ஊரடங்கு? - ஆட்சியர் விளக்கம்

விருதுநகரில் முழு ஊரடங்கு குறித்து ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அங்கு கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,392 ஆக உயர்ந்துள்ளது. 

இதனால் விருதுநகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் முழு ஊரடங்கு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.