Subscribe Us

Breaking: 27ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி
தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள்
அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான புதிய ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.