Subscribe Us

BREAKING: காலை 6 மணி முதல் - அதிரடி அடுத்த உத்தரவு!

சென்னையில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை அனுமதி.

வணிக வளாகங்கள் தவிர்த்து ஷோரூம்கள், பெரிய கடைகள்
காலை 10 மணி முதல் மாலை 6 மணி
வரை செயல்படலாம். 

நகைக்கடைகள்,
ஜவுளிக் கடைகள் போன்றவை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.