Subscribe Us

BREAKING: CA தேர்வு ரத்து

கடந்த மே மாதத்தில் நடைபெறவிருந்த CA தேர்வு ரத்து செய்யப்படுவதாக ICAI அறிவித்துள்ளது.

மே மாதத்தில் தேர்வு எழுதவிருந்தவர்கள், நவம்பரில்
நடைபெறும் தேர்வுடன் சேர்த்து
எழுதிக்கொள்ளலாம். மேலும்,
கூடுதல் விபரங்களை www.icai.org
என்ற இணையதளத்தில் தேர்வர்கள்
அறிந்துக்கொள்ளலாம்.