Subscribe Us

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல் - அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு அறிவித்த
இம்மாதத்திற்கான இலவச ரேஷன்
பொருட்கள் இன்று முதல் விநியோகம்
செய்யப்படும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது. 

டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் முடிந்த நிலையில் பொருட்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது.

முகக்கவசம் அணிந்து
வருவோருக்கு மட்டுமே பொருட்கள்
விநியோகம் செய்யப்படும் என்று
கூறியுள்ளனர்.