Subscribe Us

BREAKING: பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்...

பிரபல பழம்பெரும் பாலிவுட்
நடிகை கும்கம் (வயது 86), மும்பை
பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

1950-60-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், "கபி ஆர் கபி பார்", "மேரே மெஹபூப் கயாமத் ஹோகி" உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.