Subscribe Us

எச்சரிக்கும் ரகுராம் ராஜன்


Read News

வங்கிகளின் வாராக்கடன் நிலை குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த ஆறு மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்க போகிறது என்று கூறிய அவர் பொருளாதாரத்தை நிலை நிறுத்தி, வங்கிகள் பாதிப்பு இல்லாத அளவு பார்த்துக்கொள்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

Click Here To Join Our Whatsapp Group

Subscribe Our Youtube Channel