Subscribe Us

டென்னிஸில் இருந்து ஃபெடரர் ஓய்வு?


Dinaseithi

டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதை உணர்வதாக பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 2 ஆண்டுகளில் என்ன நடக்கப்போகிறது என்பதை தன்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை என கூறியுள்ளார்.

வயதானாலும் தன்னால் டென்னிஸ் விளையாட முடியும். ஆனால் கடின பயிற்சி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Click Here To Join Our Whatsapp Group
Subscribe Our Youtube Channel