Subscribe Us

BREAKING: தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு...


Dinaseithi

தமிழகத்தில் கொரொனா வைரசுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18- 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஸ்டான்லி, ஓமந்தூரார், திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா தானம் பெறப்படும். மேலும், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்கும் என்றார்.

Click Here To Join Our Whatsapp Group

Subscribe Our Youtube Channel