Subscribe Us

சிரஞ்சீவி 152 மாஸ் ஃபர்ஸ்ட் லுக்

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் 152 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 

இவர் நடித்த இந்த படத்திற்கு 'ஆச்சார்யா' என பெயரிடப்பட்டுள்ளது. 'ஜனதா
கரெஜ்', 'பரத் எனும் நேனு' போன்ற படங்களை இயக்கிய கொரட்டலா சிவா இப்படத்தை இயக்குகிறார்.

இன்று சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.