இந்திய ரயில்வே துறையில், தனியார் பங்களிக்க மத்திய அரசு அனுமதி
வழங்கியுள்ளது.
இந்நிலையில், தனியார் ரயில் சேவை திட்டத்தில் ரயில் டிக்கெட்டுக்கான கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்தது கொள்ளலாம் என்று முழு சுதந்திரத்தை தனியார் ரயில் சேவைக்கு, மத்திய அரசு அளித்துள்ளது.
இதனால் கட்டணம் உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.