Subscribe Us

இன்றைய பெட்ரோல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்ந்தும், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து 83.99 ஆகவும், டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் 78.86 ரூபாய்க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.