Subscribe Us

பிரபல பாலிவுட் நடிகரை சுட்டுக்கொல்ல முயற்சி - பரபரப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல முயன்றதாக, லாரன்ஸ்
பிஷ்னோய் கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

அவரிடம் விசாரித்ததில், 1998-ல் ஜோத்பூரில் 2 மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் சிக்கினார். 

மான்களை தெய்வமாக மதிக்கும் பிஷ்னோய் சமூகத்தினர் சல்மான் மீது கோபம் கொண்டனர். இதனால் பழி தீர்க்க, சல்மான் கானை கொலை செய்ய
திட்டமிட்டு, வேவு பார்த்ததாக தெரிவித்துள்ளார்.