Subscribe Us

ஸ்டெர்லைடுக்கு இன்று தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில்
இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

39 நாட்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு, வாதங்கள் முடிந்த நிலையில் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு, இன்று தீர்ப்பளிக்கிறது. 

2018ம் ஆண்டு ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலியானதை
தொடர்ந்து ஆலை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.