Subscribe Us

இன்றிலிருந்து முழு ஊரடங்கு அமல்

புதுச்சேரியில் கொரொனா பரவலை தடுக்க செவ்வாய் கிழமை தோறும் முழு
ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

எனவே இன்று மருந்தகம், பால், கேஸ் விநியோகத்தை தவிர மற்றவை நாளைக் காலை 6 மணிவரை செயல்படாது என்றும் பொது முடக்கத்திற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க புதுச்சேரி அரசு வேண்டுகோள்
விடுத்துள்ளது. 

தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.