
இந்தியா முழுவதும் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள போதிலும், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பொருட்களை தொடர்ந்து வழங்க வேண்டும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தி உள்ளார்.
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Subscribe Our Youtube Channel