Subscribe Us

Breaking: பிரபல இயக்குனர் கவலைக்கிடம்

இயக்குனர் நிஷாந்த் காமத் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்
வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே Liver Cirrhosis இருந்த நிலையில், தற்போது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழில் எவனோ ஒருவன் படத்தை இயக்கிய இவர், ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடித்த த்ரிஷ்யம் (ரீமேக்) உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.