Subscribe Us

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் - ஏலம் விட முடிவு


சென்னையில் 2015ம் ஆண்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு மணலி குடோனில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனேயே ஏலம் விட சுங்கத்துறை முடிவு செய்துள்ளது.

தற்போது வரை பாதுகாப்பாக இருந்தாலும் கூட, ஏதேனும் சிறிய அதிர்வு ஏற்பட்டாலும் வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

லெபனானில் வெடிவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Click Here To Join Our Whatsapp Group
Subscribe Our Youtube Channel