தமிழகத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் இ-பாஸ் விண்ணப்ப தளத்தில் ஆட்டோ- ஜெனரேட் என்ற புதிய தானியங்கி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தானியங்கி முறையில் உடனடியாக இ-பாஸை பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.