Subscribe Us

மாணவர்களுக்கு தேர்வு ரத்து இல்லை - அதிரடி புதிய அறிவிப்பு..


யுஜி, பிஜி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆன்லைனில் தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ள மாணவர்களுக்கு இயல்பு நிலைக்கு வந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தேர்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

Click Here To Join Our Whatsapp Group
Subscribe Our Youtube Channel