Subscribe Us

மாதவன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


தர்புகா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ”முதல் நீ
முடிவும் நீ” திரைப்படம்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டரை நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போஸ்டரில் 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியை விட்டு விலகும்போது எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Click Here To Join Our Whatsapp Group
Subscribe Our Youtube Channel