Subscribe Us

சைக்கிள் ஓட்டுவதால் இவ்வளவு நன்மைகளா...?


சைக்கிள் ஓட்டும்போது இதயத்துடிப்பு சீராக அமையும். தினமும் குறைந்தது
அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால் மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.

இதில் அதிகளவு வியர்வை வெளிப்படுவதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள்
குறைகிறது.

சைக்கிளில் பெடல் செய்யும் போது கால்களில் இரத்தம் ஓட்டம் சீராகி தசைகள் வலுப்பெறுகின்றன.



Click Here To Join Our Whatsapp Group
Subscribe Our Youtube Channel