Subscribe Us

சிறு ஓட்டை தான் வெடி விபத்துக்கு காரணமா?


லெபனான் நாட்டின் பெய்ரூத் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்ட குடோனில் இருந்த சிறு ஓட்டையை அடைக்க வெல்டிங் வைத்ததாகவும், அப்போது எழுந்த தீப்பொறி தான் விபத்துக்கு காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Click Here To Join Our Whatsapp Group
Subscribe Our Youtube Channel