Subscribe Us

உதயநிதி வலியுறுத்தல்...



சிறு விவசாயியான தந்தையால் ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்கித்தர முடியவில்லை என 10ம் வகுப்பு மாணவன் பண்ருட்டியில் தற்கொலை செய்து கொண்டதற்கு உதயநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், யு-டர்ன் துறையாகி வரும் பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன்
வகுப்பு சிக்கல்கள் நீக்கி பிஞ்சுகளின் மனநலத்தையும் உயிரையும் காக்க
வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Click Here To Join Our Whatsapp Group
Subscribe Our Youtube Channel