Subscribe Us

வெள்ள அபாய எச்சரிக்கை


காவிரி கரையோரம் வாழ்கின்ற மக்களுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து 44,000 கனஅடி நீர் காவிரிக்கு
திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அம்மாவட்ட நிர்வாகம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.

Click Here To Join Our Whatsapp Group
Subscribe Our Youtube Channel