கடந்த 2018-19-ம் நிதியாண்டுக்கான
வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய கால அவகாசம் செப்டம்பர் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
அபராதம் செலுத்தி, கணக்கு
தாக்கல் செய்வதற்கான அவகாசம்
கடந்த மார்ச் 31-ந் தேதியுடன்
முடிவடைந்த நிலையில், கொரொனா
காரணமாக செப்டம்பர் 30 வரை
நீட்டிக்கப்பட்டது.
தற்போது மேலும் அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.