Subscribe Us

4 பந்தில் 4 விக்கெட் - சாதனை

இங்கிலாந்தில் நடந்து வரும் டி20
பிளாஸ்ட் தொடரில், மிடில்செக்ஸ்
அணிக்கு எதிரான போட்டியில்
ஹாம்ஷைர் அணி வீரர் ஷகீன்
அஃப்ரிடி 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதில் ஒரே ஓவரில் தொடர்ந்து 4
பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை
படைத்தார்.

18-வது ஓவரின் 3-வது பந்தில் ஜான் சிம்ப்சன், 4-வது பந்தில் ஸ்டீவன் ஃபின், 5-வது பந்தில் திலன் வாலல்லாவிடா, 6-வது பந்தில் டிம்
முர்டாஹ் ஆகிய 4 பேரையும் பவுல்ட்
மூலம் வெளியேற்றினார்.