Subscribe Us

விஷால் படத்திற்கு வந்தது சிக்கல்..!!

நடிகர் விஷால் நடித்துள்ள "சக்ரா"
திரைப்படத்தை வரும் 30ம் தேதி வரை
ஓடிடி நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது என்று தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களிடம் கூறிய கதையை கொண்டு சக்ரா படம் எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தொடுத்த வழக்கில், செப்.30ஆம் தேதிக்குள் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.