Subscribe Us

வெளியேறும் பிரபல நிறுவனம்

பிரபல மோட்டார் சைக்கிள்
தயாரிப்பு நிறுவனமான ஹார்லி
டேவிட்சன், ஹரியானாவில் உள்ள
தொழிற்சாலையை மூடப்போவதாக
அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் அந்நிறுவனத்தின் ஏப்ரல் - ஜூன் காலாண்டு விற்பனை
87% சரிந்ததையடுத்து நாட்டை விட்டு வெளியேறுகிறது. 

பிற தொழில்களுடனான ஒப்பந்த முறிவு உள்ளிட்ட செலவினங்கள் மூலம் ரூ.555 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.