பாடகர் எஸ்.பி.பி உயிருடன் இருந்த போது எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் இது.
ஆகஸ்ட் 5ம் தேதி மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட பிறகு அவர் உடல்நிலை
தேறி வந்தது.
அப்போது தனக்காக வேண்டிய அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றி செலுத்தும் வகையில், தன்
கையை உயர்த்தி காட்டினார்.
இப்புகைப்படம் நமக்கு நம்பிக்கை
அளிக்கும் வகையில் இருந்தது.