கொரோனாவால் பாதிக்கப்பட்டு
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார்.
ஆக.,5ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவர் உடல்நிலை நன்றாக தேறிவந்த நிலையில், இன்று உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை மீள முடியாத சோகத்தில் ஆழ்த்திவிட்டு அவர் இன்னுயிர் இறைவன் நிழலை சென்றடைந்தது.